Naan Pizhaippeno Song Download Mp3 Enai Noki Paayum Thota Movie 2019

New Song Naan Pizhaippeno Mp3 Download From Enai Noki Paayum Thota Tamil Movie 2019. All Most Popular And Latest Tamil Songs Like Naan Pizhaippeno Mp3 Download in 320Kbps, 192Kbps By Indian Singer Sathyaprakash From Tamil Film Enai Noki Paayum Thota, Music Composed by Darbuka Siva, Written By Thamarai, Official Published By Ondraga Entertainment. Check This Song Video or Source on Youtube.

Naan Pizhaippeno Song Download Mp3 Enai Noki Paayum Thota Movie 2019

Naan Pizhaippeno Song Download Mp3

Download Naan Pizhaippeno Mp3

Naan Pizhaippeno Lyrics Enai Noki Paayum Thota Movie

Male : Maamu pozhudhu pogala
Padam pidikala
Kannil pasumai kanala
Katru kooda adikkala

Male : Oooooooo…oooooo.ohh..

Male : Oru thamarai neerinil
Illamal ingae yen
Iru megalai padhanggal
Man meedhu punnavadhen

Male : Orr oviyam kagidham
Kollamal ingae yen
Adhan ayiram ayiram
Vannangal pennavadhu yenn

Male : Oooooooo…oooooo.ohh..
Oooooooo…oooooo.ohh..

Male : Nan pizhaipeno
Moochu vanguthae
Noorayum thandi
Kaichchal yerudhae

Male : Nyabagam ellam
Paavai aguthae
Nadagam polae
Natkal pogudhae

Male : Ayiram pokkal
Thoova thonudhae
Thondridumbodhae
Pavam theerudhae

Male : Kaarigai yalae
Kaatrum marudhae
Vaanilai veppam
Thottru pogudhae

Male : Kalai vizhippu vandhadhum
Kannil aval mugam
Ennai pudhiya oruvanai
Seiyum seiyum arimugam

Male : Idhunaal varai naalvarai
Illadha poonthottam
Thidu dhippena dhippena
Yengengum yen vandhadhu

Male : Unnai parpadhu nichayam
Endrana andradam
Ennai sillida vaithidum
Boogambam than thandhadhu

Male : Oooooooo…oooooo.ohh..
Oooooooo…oooooo.ohh..

Male : Nan pizhaipeno
Moochu vanguthae
Noorayum thandi
Kaichchal yerudhae

Male : Nyabagam ellam
Paavai aguthae
Nadagam polae
Natkal pogudhae

Chorus : Yen unnai parthal
Poorva nyabagam
Yezhettu noolai
Vandhu poganum

Chorus : Veetukku ponal
Angum un mugam
Veembudan vandhae
Veezhthi parkanum

Male : Vennilaa…
Dhoorathu parvaigal podhadhae
Adhai yennidam
Vaa endru sonnalum varadhae

Male : Nangaindhu varthaigal
Naan serkkiren
Vaira kal pola ovvondrum
Nan korkiren

Male : Yedhenum pesamal
Theeradhini
Uraiyum pani…

பாடல் வரிகள்

சூழல் : இளைஞன் ஒரு பெண்ணை முதல்முதல் பார்த்துப் பரவசமாகிப் பாடுதல்

மாமு… பொழுது போகல…
பாடம் … பிடிக்கல….
கண்ணில் … பசுமை காணல
காற்று கூட அடிக்கல…

ஊஊஊ…..

ஒரு தாமரை நீரினில் இல்லாமல்
இங்கே ஏன் ?
இரு மேகலைப் பாதங்கள் மண்மீது
புண்ணாவதேன்..?

ஓர் ஓவியம் காகிதம் கொள்ளாமல்
இங்கே ஏன் ?
அதன் ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்
பெண்ணாவதேன்…?

ஊஊஊ…..

நான் பிழைப்பேனோ…
மூச்சு வாங்குதே….!
நூறையும் தாண்டி
காய்ச்சல் ஏறுதே….!
ஞாபகம் எல்லாம்
பாவை ஆகுதே…!
நாடகம் போலே
நாட்கள் போகுதே….!

ஆயிரம் பூக்கள்
தூவத் தோணுதே…!
தோன்றிடும் போதே
பாவம் தீருதே…!
காரிகையாலே
காற்றும் மாறுதே…!
வானிலை வெப்பம்
தோற்றுப் போகுதே…!

காலை விழிப்பு வந்ததும்
கண்ணில் அவள் முகம் !
என்னைப் புதிய ஒருவனாய்
செய்யும் செய்யும் அறிமுகம் !

இதுநாள்வரை நாள்வரை
இல்லாத பூந்தோட்டம்…
திடுதிப்பென திப்பென
எங்கெங்கும் ஏன் வந்தது ?
உனைப் பார்ப்பது நிச்சயம்
என்றான அன்றாடம்
எனை சில்லிட வைத்திடும்
பூகம்பம் தான்தந்தது…

ஊஊஊ…..

நான் பிழைப்பேனோ…
மூச்சு வாங்குதே….!
நூறையும் தாண்டி
காய்ச்சல் ஏறுதே….!
ஞாபகம் எல்லாம்
பாவை ஆகுதே…!
நாடகம் போலே
நாட்கள் போகுதே….!

ஏனுன்னைப் பார்த்தால்
பூர்வ ஞாபகம் …
ஏழெட்டு நூலாய்
வந்து போகணும் ?
வீட்டுக்குப் போனால்
அங்கும் உன்முகம்…
வீம்புடன் வந்தே
வீழ்த்திப் பார்க்கணும் …?

வெண்ணிலா….
தூரத்துப் பார்வைகள்
போதாதே….!
அதை என்னிடம்…
வா என்று சொன்னாலும்
வாராதே…!
நான்கைந்து வார்த்தைகள்
நான் சேர்க்கிறேன்…
வைரக்கல் போல ஒவ்வொன்றும்
நான் கோக்கிறேன்….

ஏதேனும் பேசாமல் தீராதினி…
உடையும் பனி…!

– தாமரை